Avare Ennai Endrum Kaanbavar - அவரே என்னை என்றும் - Christking - Lyrics

Avare Ennai Endrum Kaanbavar - அவரே என்னை என்றும்

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]

அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)

1. தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (2) – அவரே

2. நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் (2) – அவரே

3. மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் (2)

4. இயேசுவே அதிகாரம்
நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)

[/restab]
[restab title="English"]

Avarae ennai endrum kaanbavar avarae
Ennai endrum nadathuvaar avarae
Ennoadu iruppavar avarae (2)

1. Thanneer meedhu nadandhaar
Avar kaatraiyum kadalaiyum adhattinaar
Uyirthezhundha dhaevan avar
Avar ennoadendrum irukkinraar (2) – Avarae

2. Namakkaaga marithaar avar
Namakkaaga uyirthaar
Nam paavam kazhuva thannai
Siluvaiyilae avar thandhaar (2) – Avarae

3. Maegangal naduvil idi
Muzhakkathin thoniyil
Raajaadhi raajaavaai indha
Agilathai aalugai seivaar (2)

4. Yaesuvae adhikaaram
Niraindhavar yaesuvae
Agilathai aalbavar yaesuvae
Ulagathin ratchagar yaesuvae (2)

[/restab][/restabs]
Avare Ennai Endrum Kaanbavar - அவரே என்னை என்றும் Avare Ennai Endrum Kaanbavar - அவரே என்னை என்றும் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.