Anbu Kuruven Innum Athigamai - அன்பு கூறுவேன் - Christking - Lyrics

Anbu Kuruven Innum Athigamai - அன்பு கூறுவேன்

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா

[/restab]
[restab title="English"]

Anbu kooruvaen innum adhigamai
Aaraadhipaen innum aaravamaai

Muzhu ullathoadu aaraadhipaen
Muzhu belathoadu anbu Kooruvaen
Aaradhanai Aaradhanai

1.Ebinaesarae ebinaesarae
Idhuvaraiyil udhavineerae – Ummai

2.Elroyee elroyee
Ennai kandeerae nandri aiyaa – Ummai

3.Yehova rapha Yehova rapha
Sugam thandheerae nandri aiyaa – Ummai

[/restab][/restabs]
Anbu Kuruven Innum Athigamai - அன்பு கூறுவேன் Anbu Kuruven Innum Athigamai - அன்பு கூறுவேன் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.