Yesuvae Unga Kirubaiyae - இயேசுவே உங்க கிருபையே

இயேசுவே உங்க கிருபையே
எவ்வளவு பெரியதையா
சொல்லவே வார்த்தை இல்லையே
எவ்வளவு பெரியதையா
துயரங்கள் போக்கி என்னை காத்தீரே
துணை யாயி என்னோடு இருந்திரே
பாவியை உம் கரத்தில் பொரித்தீரே
பாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே
அழுகிற வேலையில் என் தாய் யாக
கஷ்ட நேரங்களில் என் தந்தை யாக
நான் உம்மை தேடி போகவில்லா
நீரே என்னை தேடி வந்திரே
Yesuvae Unga Kirubaiyae - இயேசுவே உங்க கிருபையே
Reviewed by Christking
on
March 13, 2018
Rating:
