Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்

இன்றே அவரிடம் நம்பி வா
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா
1. ஆறுதல் இல்லையோ,
அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
2. சமாதானம் தருவாரே
கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
3. வியாதியின் கொடுமையோ
நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்
Reviewed by Christking
on
March 25, 2018
Rating:
