Ummodu Naan Irunthaal - உம்மோடு நான் இருந்தால்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpzHd9klQNEUxFLhfz9nxw6T1CQboeYrMZDqn1U5lqWTF262uZpsVTy6siK4_VQ7uKXRkUcwvH_YdRVmN5fxM-odbqD-FSbn7TMYp5L9Pdt87We1bm9VmIOjAbw8x3IyMbbNrGrFjspa4/s1600/Tamil+Christian+Lyrics.jpg)
உம்மோடு நான் இருந்தால் உலகத்தை ஜெய்த்திடுவேன்
உம் சித்தம் நான் செய்தால் என்றேன்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லே லூயா
மரண இருளில் பள்ளதாக்கில் நடந்தால் பயம் இல்லை
உமது கோலும் தடியும் என்னை தேற்றி நடத்திடுமே
சாத்ரக் மேஷேக் ஆபத் நேகோ நெருப்பில் பாதுகாத்திர்
சிங்கதின் கேபியில் போட்டாலும் என்னை பாதுகாப்பீர்
Ummodu Naan Irunthaal - உம்மோடு நான் இருந்தால்
Reviewed by Christking
on
March 13, 2018
Rating:
![Ummodu Naan Irunthaal - உம்மோடு நான் இருந்தால்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpzHd9klQNEUxFLhfz9nxw6T1CQboeYrMZDqn1U5lqWTF262uZpsVTy6siK4_VQ7uKXRkUcwvH_YdRVmN5fxM-odbqD-FSbn7TMYp5L9Pdt87We1bm9VmIOjAbw8x3IyMbbNrGrFjspa4/s72-c/Tamil+Christian+Lyrics.jpg)