Neerae Desathin Devan - நீரே தேசத்தின் தேவன்

நீரே தேசத்தின் தேவன்
நீரே இராஜாதி ராஜான்
நீரே தேவாதி தேவன் நீரே
நீரே ஒலிமயமானவர்
நீரே நம்ப்பிக்கை உடையவர்
நீரே சமாதனக்காரனர் நீரே
உம்மை போல யாரும் இல்லை
பெரிய காரியம் நடக்குனுமே
பெரிய காரியம் வரனுமே - இங்கே
Neerae Desathin Devan - நீரே தேசத்தின் தேவன்
Reviewed by Christking
on
March 13, 2018
Rating:
