Mankal Neerodaiyai Vangipadhu Pole - மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே
Album : | Artist :
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
Mankal Neerodaiyai Vangipadhu Pole - மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே
Reviewed by Christking
on
March 09, 2018
Rating: