Entha Neramum Eppothume - எந்த நேரமும் எப்போதுமே
Album : | Artist :
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே
சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே - எந்தன்
வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே
உம் சித்தம் செய்ய உம்மைப்
போல் மாற வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே
சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே - எந்தன்
வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே
உம் சித்தம் செய்ய உம்மைப்
போல் மாற வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
Entha Neramum Eppothume - எந்த நேரமும் எப்போதுமே
Reviewed by Christking
on
March 07, 2018
Rating: