Ennamellam Ekkamellam - எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் - Lyrics

Album : | Artist :
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
சிந்தனையெல்லாம் நீரே
என் வாஞ்சை என் தாகம்
என் நோக்கம் நீரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
மனிதர்கள் என்னை தள்ளினாலும்
சூழ்நிலையால் கலங்கினாலும்
போராட்டங்கள் எனை சூழ்ந்தாலும்
வேதனையால் வாடினாலும்
நம்பினோர் என்னை கைவிட்டாலும்
ஏமாற்றத்தால் நான் சோர்ந்திட்டாலும்
Ennamellam Ekkamellam - எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் - Lyrics
Reviewed by Christking
on
March 04, 2018
Rating:
