Enai Sumandha Thaayae - Lent Days Song By : Amalan Jerome

எனை சுமந்த தாயே நீயல்லவா....
சுமை சுமந்த அன்பு உனதல்லவா x (2)
எனை விட்டு பிரிந்த உறவல்லவா...(2)
துடிதுடித்து இறந்த உயிரல்லவா...(2)
உம் மரணம் உச்சகட்ட பாசமல்லவா
உன் பயணம் எனக்கு நல்ல பாடமல்லவா x (2)
விழுந்த ரத்தத்துளிகள் எனக்கு வேதமல்லவா
எழுந்து நடக்க எனக்கு காட்டு பாதை அல்லவா
ஏசுவே என் தெய்வமே
எனக்காகவே நீ உயிர்துறந்தாயே
ஏசுவே என் நேசரே
உனக்காகவே இனி வாழ்வெனய்யா
Enai Sumandha Thaayae - Lent Days Song By : Amalan Jerome
Reviewed by Christking
on
March 25, 2018
Rating:
