En Thaainum Melaaga - என் தாயினும் மேலாக - Lyrics

Album : | Artist :
என் தாயினும் மேலாக
என்னைக் காக்கும் தெய்வமே
உன்னைத் தாங்குவேன் ஏந்துவேன்
சுமப்பேன் தப்புவிப்பேன்
இதுவரை நடத்தினீர்
இனிபேலும் தாங்குவீர்
முதிர் வயது வரையிலும் தாங்குவீர்
சுமப்பீர் தப்புவிப்பீர்
கண்ணீரின் பாதையிலும்
கலக்கத்தின் நேரத்திலும்
என்னைத் தாங்குவீர் ஏந்துவீர்
சுமப்பீர் தப்புவிப்பீர்
En Thaainum Melaaga - என் தாயினும் மேலாக - Lyrics
Reviewed by Christking
on
March 04, 2018
Rating:
