En Nilamai Nantraai - என் நிலைமை நன்றாய்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்
உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை
விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை
தேடி வந்த நேசமே
ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன்
En Nilamai Nantraai - என் நிலைமை நன்றாய்
Reviewed by Christking
on
March 08, 2018
Rating:
