En Aathma Kavi - என் ஆத்மா கவி பாடும் - Lyrics

Album : | Artist :
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
வனாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
காடுவெளி களித்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்
நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடுமே
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்
En Aathma Kavi - என் ஆத்மா கவி பாடும் - Lyrics
Reviewed by Christking
on
March 04, 2018
Rating:
