Eluppudhal Anuppum - எழுப்புதல் அனுப்பும்
Album : | Artist :
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே

சீக்கிரத்திலே

இந்த நேரத்திலே
பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே

Reviewed by Christking
on
March 09, 2018
Rating: