Elshadai Entra Naamam - ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
Album : | Artist :
ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார்
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே
செட்டைகளில் ஆரோக்கியம்
வானாதி வானங்கள் போற்றுகின்ற
தெய்வம் நீரே - அகில உலகத்தையும்
ஆளிகின்ற தெய்வம் நீரே
யார் உம்மை மகிமைப் படுத்தாமல்
இருக்கலாம் - தேவரீர்
ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்
ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார்
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே
செட்டைகளில் ஆரோக்கியம்
வானாதி வானங்கள் போற்றுகின்ற
தெய்வம் நீரே - அகில உலகத்தையும்
ஆளிகின்ற தெய்வம் நீரே
யார் உம்மை மகிமைப் படுத்தாமல்
இருக்கலாம் - தேவரீர்
ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்
Elshadai Entra Naamam - ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
Reviewed by Christking
on
March 08, 2018
Rating: