Ellam Neerae Ellam - எல்லாம் நீரே எல்லாம் நீரே
Album : | Artist :
எல்லாம் நீரே, எல்லாம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே
என் உறைவிடமும் நீரே
என் இருளில் வெளிச்சம் நீரே
என் வாழ்வின் ஒளியும் நீரே
என் பாதைக்கு நல் தீபமும் நீரே
என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே
என்னை தாங்கும் தேவன் நீரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
என்னை மறவா என் நேசர் நீரே
எல்லாம் நீரே, எல்லாம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே
என் உறைவிடமும் நீரே
என் இருளில் வெளிச்சம் நீரே
என் வாழ்வின் ஒளியும் நீரே
என் பாதைக்கு நல் தீபமும் நீரே
என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே
என்னை தாங்கும் தேவன் நீரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
என்னை மறவா என் நேசர் நீரே
Ellam Neerae Ellam - எல்லாம் நீரே எல்லாம் நீரே
Reviewed by Christking
on
March 13, 2018
Rating: