Ella Namathukum Melanavar - எல்லா நாமத்துக்கும் மேலானவர்

எல்லா நாமத்துக்கும் மேலானவர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
உம்மைப் போல வேறு தெய்வமில்லை
பாத்திரர் நீரே இயேசுவே
நீர் பாத்திரரே
Ella Namathukum Melanavar - எல்லா நாமத்துக்கும் மேலானவர்
Reviewed by Christking
on
March 13, 2018
Rating: