Yesu Arputamanavare - இயேசு அற்புதமானவரே - Christking - Lyrics

Yesu Arputamanavare - இயேசு அற்புதமானவரே

Album : | Artist :

இயேசு அற்புதமானவரே - இயேசு அற்புதமானவரே
அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

இயேசு உன்னதர் என்றனரே - இயேசு உன்னதர் என்றனரே
விண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே

இயேசு அற்புதமானவரே - இயேசு அற்புதமானவரே
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே

இயேசு உன்னதர் என்றனரே - இயேசு உன்னதர் என்றனரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே

Yesu Arputamanavare - இயேசு அற்புதமானவரே Yesu Arputamanavare - இயேசு அற்புதமானவரே Reviewed by Christking on March 09, 2018 Rating: 5
Powered by Blogger.