Belane Aayane Ummaiye

Album : | Artist :
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே - என்
இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என்
இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்
ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு
நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே
Belane Aayane Ummaiye
Reviewed by Christking
on
February 21, 2018
Rating:
