Yesu Ennai Nesikindrar - Lyrics - Christking - Lyrics

Yesu Ennai Nesikindrar - Lyrics


ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

இயேசு என்னை நேசிக்கின்றார்
ஆகா என்றும் ஆனந்தமே (2)
எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்
ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே

ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

இயேசு என்னை நேசிக்கின்றார்
ஆகா என்றும் ஆனந்தமே (2)

உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரே
நன்றி நன்றி இயேசையா
என் பலனாக வந்தீரே அரணாக நின்றீரே
நன்றி நன்றி இயேசையா

ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

இயேசு என்னை நேசிக்கின்றார்
ஆகா என்றும் ஆனந்தமே (2)

செங்கடலாய் இருந்தாலும் யோர்தான் போல் தெரிந்தாலும்
கவலை ஒன்றும் இல்லையே
அற்புதங்கள் செய்கிறவர் அதிசயங்கள் செய்கிறவர்
என் நடுவில் இருக்கின்றாரே

ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

Yesu Ennai Nesikindrar - Lyrics Yesu Ennai Nesikindrar - Lyrics Reviewed by Christking on January 05, 2018 Rating: 5
Powered by Blogger.