Balamaaga Lyrics From Album : Levi Vol4 - Christking - Lyrics

Balamaaga Lyrics From Album : Levi Vol4


Song : Balamaaga
Album : Levi Vol4
Lyric, Tune, Composed and Sung by : Ps.John Jebaraj
Music by: Derrick Paul

Balamaaga Roobikkappatta
Deva Kumaaran Yesuvae X(2)
Engal Greedangal Yaavaiyum Kalattrugindrom
Um Magimayin Paathathil Kidaththugindrom
Ummai Menmaelum Uyarththugindrom
Um Mun Nedunjaan Kidaiyaagindrom

Parisuthar Parisuthar
Parisuthar Parisutharae
Parisuthar Parisuthar
Muttrilum Parisutharae
Engal Yesu Muttrilum Parisutharae (2)

BGM


Jeevanin Maarkkaththai
Um Maamsaththin
Thiraivazhi Thandhavarae
Thiraiyinul Pravaesikka
Um Raththathaal Dhairiyam Thandhavarae
Devanin Veettirkku Adhikaariyae
Pudhu Udanpadikkayin
Mathyasththarae X(2)
Neer Menmaelum Parisutharae (2)
- Parisuthar Parisuthar

BGM


Yedhiraana Kaiyezhuthai
Um Raththathinaalae Kulaithavarae
Aakkinai Theerppinai
Ennai Vittu Yeduththavarae
Devanin Veettirkku Adhikaariyae
Pudhu Udanpadikkayin
Madhyasththarae X(2)
Neer Menmaelum Parisutharae (2)
- Parisuthar Parisuthar

Balamaaga Roobikkappatta
Deva Kumaaran Yesuvae X(2)
Engal Greedangal Yaavaiyum Kalattrugindrom
Um Magimayin Paathathil Kidaththugindrom
Ummai Menmaelum Uyarththugindrom
Um Mun Nedunjaan Kidaiyaagindrom

--------------------------

பலமாக ரூபிக்கப்பட்ட
தேவ குமாரன் ஏசுவே X(2)
எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம்
உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம் முன் நெடுஞ்சாண் கிடையாகின்றோம்

பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர்
முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே (2)


ஜீவனின் மார்க்கத்தை
உம் மாம்சத்தின்
திரைவழி தந்தவரே
திரையினுள் பிரவேசிக்க
உம் ரத்தத்தால் தைரியம் தந்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின்
மத்யஸ்த்தரே X(2)
நீர் மென்மமேலும் பரிசுத்தரே (2)
- பரிசுத்தர் பரிசுத்தர்

எதிரான கையெழுத்தை
உம் ரத்தத்தினாலே குலைத்தவரே
ஆக்கினை தீர்ப்பினை
என்னை விட்டு எடுத்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின்
மத்யஸ்த்தரே X(2)
நீர் மென்மமேலும் பரிசுத்தரே (2)
- பரிசுத்தர் பரிசுத்தர்

Balamaaga Lyrics From Album : Levi Vol4 Balamaaga Lyrics From Album : Levi Vol4 Reviewed by Christking on August 16, 2017 Rating: 5
Powered by Blogger.