En Uiyerum En Yesuvukaga Song from Album Karunaiyin Pravaagam Vol5
Album : Karunaiyin Pravaagam Vol5
Lyrics Tune and Sung by Davidsam Joyson
Music : Stephen J Renswick
{En Uiyerum En Yesuvukaga
En Ullam En Yesuvukaga} x2
{En Yesuvai Nan Neasithu
En Yesuvai Nan Thanithu
En Yesuviela Naan Kalikoora Vendumea} x2
BGM
{Ennai Uiyarthiadhum
En Yesu Matharama
Ennai Uierpithidhum
En Yesu Maatharama} x2
{En Yesuvai Nan Neasithu
En Yesuvai Nan Thanithu
En Yesuviela Naan Kalikoora Vendumea} x2
BGM
{En Aasai
En Yesu Matharama
En Vanjai
Avar Samugam Matharama} x2
{En Yesuvai Nan Neasithu
En Yesuvai Nan Thanithu
En Yesuviela Naan Kalikoora Vendumea} x2
என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக (2)
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே (2)
என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே (2)
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே (2)
என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே (2)
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே (2)
En Uiyerum En Yesuvukaga Song from Album Karunaiyin Pravaagam Vol5
Reviewed by Christking
on
July 25, 2017
Rating: