Thaneerai Rasamaakineer Audio From Album : Nam Devan - Christking - Lyrics

Thaneerai Rasamaakineer Audio From Album : Nam Devan

தண்ணீரை ரசமக்கிநீர்
குருடர் பார்க்க செய்தீர்

உம்மை போல் யாருண்டு
யாரும் இல்லையே

இருளில் வெளிச்சம் நீர்
சாம்பலில் எழும்ப செய்தீர்

உம்மை போல் யாருண்டு
யாரும் இல்லையே

உன்னத தேவன் வல்லவர் தேவன்
தேவனே உம்மைப்போல் உயர்ந்தவர் இல்லை

சுகம் தந்தாரே அற்புத பெலனே தேவன்
நம் தேவன்

நம் பக்கம் தேவன் நிற்க
நம் முன்னே நிற்பவன் யார்

நம் பக்கம் தேவன் நிற்க
எதிராக நிற்பவன் யார். -3

Stephen Raj,
Album : Nam Devan
Artist : Stephen Raj Moses
Thaneerai Rasamaakineer Audio From Album : Nam Devan Thaneerai Rasamaakineer Audio From Album : Nam Devan Reviewed by Christking on March 04, 2017 Rating: 5
Powered by Blogger.