Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை - Christking - Lyrics

Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை

Bethalayil Piranthavarai PPT-Download

பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு
ஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Bethalayil Piranthavarai Song Lyrics In English

Bethalayil Piranthavarai
Poartri Thuthi Manamay Innum

1. Saruvaththayum Padaithaanda Saruva Vallavar - Ingu
Thaalmayulla Thaai Madiyil Thalai Saaykalaanaar Bethalayil

2. Singaasanam Veetirukkum Theva Mainthanaar - Ingu
Pangamutta Pasu Thoddilil Paduthirukkiraar- Bethalayil

3. Munpu Avar Sonnapadi Mudipatharkaaga - Ingu
Moatcham Viddu Thaalchiyulla Munnanaiyile - Bethalayil

4. Aavikalin Poattuthalaal Aananthang Kondoor Ingu
Aakkalooda Saththathukkul Aluthu Piranthaar - Bethalayil

5.Ethadaivaai Anbu Vaitha Emperumaanai Naam
Ennamudan Poai Thuthikka Yeagiduvomay - Bethalayil

Jesus Birth,
Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை Reviewed by Christking on March 12, 2017 Rating: 5
Powered by Blogger.