Ummai Pola Nalla Devan Yarum Illayee : Lyrics

உம்மைப் போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மைப்போல வல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மைப் போல என்னை தாங்கிட
உம்மைப்போல என்னைக் காத்திட
உம்மைப்போல என்னை தேற்றிட
யாருமில்லையே - இயேசய்யா (2)
உம்மை நான் போற்றுகிறேன்...
போற்றுகிறேன் போற்றுகிறேன்
என் தெய்வமே... உம்மை நான் போற்றுகிறேன்
வாழ்த்துகிறேன்.. வணங்குகிறேன்
என் தெய்வமே, என் இயேசுவே (2)
Song : Ummai Pola Nalla Devan Yarum Illayee
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Ummai Pola Nalla Devan Yarum Illayee : Lyrics
Reviewed by Christking
on
December 01, 2016
Rating:
