Ummai Aaradhikindrom Yesuvay : Lyrics - Christking - Lyrics

Ummai Aaradhikindrom Yesuvay : Lyrics


உம்மை ஆராதிக்கின்றோம் - இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர், சர்வ வல்லவர்
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை

அல்லேலூயா அல்லேலூயா - 4

1. பாவியான என்னையும் - உம் பிள்ளையாய் மாற்றினீர்

2. என்னை அழைத்தவரே - நீர் உண்மையுள்ளவரே

3. உந்தன் பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்தீரே

4. என்னை முன் குறித்தீரே - நீர் கைவிடவேமாட்டீர்

5. என்னை மறுரூபமாக்கிடும் உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Songs Description :
Song : Ummai Aaradhikindrom Yesuvay
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Ummai Aaradhikindrom Yesuvay : Lyrics Ummai Aaradhikindrom Yesuvay : Lyrics Reviewed by Christking on December 06, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.