Thangatumea Um Kirubai Devanea : Lyrics

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
தனிமையில் நடக்கும் போதெல்லாம் - என்
பெலவீனத்தில் உம்கிருபை பூரணம்
என்னில் இறங்க வேண்டுமே
தனிமையில் நினைத்து அழும் நேரமெல்லாம்
தகப்பனே உம் கிருபை தாங்கணுமே
1. உமது சேவைக்காக அழைத்தீரையா
எந்தன் சேவையை நீர் நினைக்கணும்
உமது தரிசனங்கள் என் வாழ்விலே
நீங்க நிறைவேற்றி முடிக்கணும்
கிருபையே (2) மாறாத தேவ கிருபையே
கிருபையே (2) நாள்தோறும்
தாங்கும் கிருபையே
2. உலகில் உபத்திரவம் வரும் போதெல்லால்
உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்
ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்
உந்தன் கிருபை என்னை நிரப்பணும்
Song : Thangatumea Um Kirubai Dheavenea
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Thangatumea Um Kirubai Devanea : Lyrics
Reviewed by Christking
on
December 03, 2016
Rating:

No comments: