Singasanathil Vetrirukkum : Lyrics

Singasanathil Veetrirukkum
Parisutharae Parisutharae
Aradhanai Umakku Aradhanai
Aradhanai Umakku Aradhanai
1. Kerubeengal Serabeengal
Potridum Engal Parisutharae
2. Yaezhu Kuthuvillakkin Mathiyilae
Ulavidum Engal Parisutharae
3. Aadhiyum Andhamumanavarae
Alphavum Omegavumanavarae
4. Irupuramum Karukkulla
Pattayathai karangalil Udayavarae
5. Akkini Jwalai Pondra Kangalayum
Vengala Paathangalai Udayavarae
6. Parisuthamum Sathiyamum
Thaavithin Thiravukolai Udayavarae
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
1. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே - 2
2. ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
3. ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
4. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே
5. பரிசுத்தமும் சத்தியமும் - தாவீதின்
திறவுகோலை உடையவரே
6. அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
Song : Singasanathil Vetrirukkum
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Singasanathil Vetrirukkum : Lyrics
Reviewed by Christking
on
December 01, 2016
Rating:
