Silar Rethangalai Kurithu : Lyrics - Christking - Lyrics

Silar Rethangalai Kurithu : Lyrics


சிலர் இரதங்களை குறித்து
மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையை குறித்தே
மேன்மை பாராட்டுவார்கள் - 2
நாங்களோ (2) ஜீவ தேவனை குறித்தே
மேன்மை பாராட்டுவோம்
இயேசுகிறிஸ்துவை குறித்தே
மேன்மைபாராட்டுவோம்

1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
ஜீவ தேவனை குறித்தே
மேன்மை பாராட்டுவோம் - ஜீவ
ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்

2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
ஜீவ தேவனை குறித்தே
மேன்மை பாராட்டுவோம் - ஜீவன்
தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்

3. கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாளெல்லாம் நடத்துகிறார்
ஜீவ தேவனை குறித்தே
மேன்மை பாராட்டுவோம் - அவர்
வலது கரம் நம்மை நடத்திடுமே

Songs Description :
Song : Silar Irathangalai Kurithu
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Silar Rethangalai Kurithu : Lyrics Silar Rethangalai Kurithu : Lyrics Reviewed by Christking on December 01, 2016 Rating: 5
Powered by Blogger.