Karthar Aavi Ennil Asaivadida : Lyrics

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் பாடுவேன் - 2
பாடுவேன் (2) தாவீதைப்போல் பாடுவேன் 2
1. கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஆடுவேன் 2
ஆடுவேன் (2) தாவீதைப்போல் ஆடுவேன் 2
2. கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் துதிப்பேன் 2
துதிப்பேன் (2) தாவீதைப்போல் துதிப்பேன் 2
3. கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஜெபிப்பேன் 2
ஜெபிப்பேன் (2) தாவீதைப்போல் ஜெபிப்பேன் 2
Song : Karthar Aavi Ennil Asaivadida
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Karthar Aavi Ennil Asaivadida : Lyrics
Reviewed by Christking
on
December 02, 2016
Rating:

No comments: