Dhavadhiyai Pola Nadanam Aadi : Lyrics - Christking - Lyrics

Dhavadhiyai Pola Nadanam Aadi : Lyrics


தாவீதைப்போல நடனமாடி
இப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

இயேசப்பா ஸ்தோத்திரம் - 4

1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

3. பரிசுத்த ரெத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

Songs Description :
Song : Thavadhiyai Pola Nadanam Aadi
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Dhavadhiyai Pola Nadanam Aadi : Lyrics Dhavadhiyai Pola Nadanam Aadi : Lyrics Reviewed by Christking on December 05, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.