Ummai Aradhipadhai En Aasai : Lyrics

உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிக்கின்றேன் - 2
இயேசு ராஜா உம்மை
என் இயேசு ராஜா உம்மை
என் இயேசு ராஜா உம்மை (2)
1. ஆதி அந்தமில்லா அநாதி தேவா
அனைத்தையும் படைத்தவரே
2. துக்கத்தைக் களைத்து துதி உடை
தந்தீர் தூயாதி தூயவரே
3. ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே
எங்களின் கோட்டை நீரே
4. சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர்
யேகோவா ஷம்மாவே
Song : Ummai Aradhipadhai En Aasai
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Ummai Aradhipadhai En Aasai : Lyrics
Reviewed by Unknown
on
November 27, 2016
Rating:
