En Saabam Neekka : Lyrics - Christking - Lyrics

En Saabam Neekka : Lyrics


என் சாபம் நீக்க மாம்சத்தில் மரித்து
என் பாவம் போக்க மகிமையில் உயிர்த்தீர் – (2)
உலக சரித்திரத்தை இரண்டாக பிரித்து
சாத்தானின் தலையை நசுக்கி பாதாளம் தள்ளினீர்
நீரே ஜீவனுள்ள தேவன்
எனக்காய் ஜீவன் தந்த தேவன் – (2)
என் நோய்கள் நீக்க தழும்புகள் ஏற்று
என் வாழ்வை மாற்ற உயிரோடு எழுந்தீர் – (2)
ஆக்கினை நீக்கி கிருபையை அளித்து
தேற்றரவாளனை எனக்காக கொடுத்தீர்
நீரே ஜீவனுள்ள தேவன்
எனக்காய் ஜீவன் தந்த தேவன் – (2)

ஜீவனுள்ள தேவனே
ஜீவனுள்ளோரின் தேவனே – (2)
கல்லல்ல மண்ணல்ல உயிருள்ள தேவன் நீர் – 2
நீரே ஜீவனுள்ள தேவன்
எனக்காய் ஜீவன் தந்த தேவன் – (4)

En Saabam Neekka : Song Lyrics in English

En Saabam Neekka Maamsathil Marithu
En Paavam Pokka Magimaiyil Uyirtheer – (2)
Ulaga Sarithirathai Irandaaga Pirithu
Saathanin Thalaiyai Nasukki Baadhalam Thallineer
Neerae Jeevanulla Dhevan
Enakaai Jeevan Thandha Dhevan – (2)
En Noigal Neekka Thazhumbugal Yetru
En Vaazhvai Maatra Uyirodu Ezhundheer – (2)
Aakinai Neekki Kirubaiyai Alithu Thetraravaalanai Enakkaga Kodutheer
Neerae Jeevanulla Dhevan
Enakaai Jeevan Thandha Dhevan – (2)

Jeevanulla Dhevaney
Jeevanullorin Dhevaney – (2)
Kallalla Mannalla Uyirulla
Dhevan Neer – (2)
Neerae Jeevanulla Dhevan
Enakaai Jeevan Thandha Dhevan – (4)

Songs Description :
Song : En Saabam Neekka
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
En Saabam Neekka : Lyrics En Saabam Neekka : Lyrics Reviewed by Unknown on November 25, 2016 Rating: 5
Powered by Blogger.