En Paraloga Rajavirku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக : Lyrics

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
நான் ஒன்றுமில்லை (2)
என்னை படைத்த என் தெய்வத்திற்கு
முன்பாக நான் ஒன்றுமில்லை (2)
1. என்னை உருவாக்கின தெய்வமும்
இயேசு தான் - என்னை வாழ வைத்த
தெய்வமும் இயேசு தான்
2. என்னை இயக்குகின்ற தெய்வமும்
இயேசு தான் - என்னை நடத்துகின்ற
தெய்வமும் இயேசு தான்
3. என்னை தேடி வந்த தெய்வமும்
இயேசு தான் - என்னை உயர்த்தி
வைத்த தெய்வமும் இயேசு தான்
4. என்னை அபிஷேகித்த தெய்வமும்
இயேசு தான் - என்னை ஆசீர்வதித்த
தெய்வமும் இயேசு தான்
Song : En Paraloga Rajavirku
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
En Paraloga Rajavirku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக : Lyrics
Reviewed by Christking
on
November 28, 2016
Rating:
