Abishega Nadharea Akkini Nesarea : Lyrics - Christking - Lyrics

Abishega Nadharea Akkini Nesarea : Lyrics


அபிஷேக நாதரே அக்கினி நேசரே
வல்லமையோடு எங்கள் நடுவில்
உலாவி வாருமே

1.ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே
ஆசாரியராக ராஜாக்களாக
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே

2.ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் சேபவரே
சுவிசேஷகனாக தீர்க்கதரிசியாக
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே

3.தாவீதின் குமாரனா இறங்கி வந்தவரே
வரங்களினாலும் வல்லமையினாலும்
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே

4.உன்னத பெலத்தினால் உள்ளத்தை நிரப்புமே
உம்மைப் போலாக்குமே மறுரூபமாகவே
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே

Songs Description :
Song : Abishega Nadharea Akkini Nesarea
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Abishega Nadharea Akkini Nesarea : Lyrics Abishega Nadharea Akkini Nesarea : Lyrics Reviewed by Christking on November 17, 2016 Rating: 5
Powered by Blogger.