Abishegikkum Enthan yesu : Lyrics
அபிஷேகிக்கும் எந்தன் இயேசு - என்
ஆறுதல் தேறுதல் இயேசு (2)
நீர் என்னிலே நான் உம்மிலேமகிழ்ந்திடவே நிரப்பிடுமே (2)
1.அதிசயமானவர் இயேசு ஆலோசனை கர்த்தரும் அவரே (2)
நம்மேலவர் தம் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் (2)
2.மேப்பரும் மீட்பரும் இயேசு உன் உள்ளத்தின்
ஆனந்தம் அவரே (2)
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் (2)
3.உன்னதமானவர் இயேசு
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே (2)
நித்தியமா நடத்திடுவார்
நிதம் அவரைத் துதித்திடுவோம் (2)
Songs Description :ஆறுதல் தேறுதல் இயேசு (2)
நீர் என்னிலே நான் உம்மிலேமகிழ்ந்திடவே நிரப்பிடுமே (2)
1.அதிசயமானவர் இயேசு ஆலோசனை கர்த்தரும் அவரே (2)
நம்மேலவர் தம் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் (2)
2.மேப்பரும் மீட்பரும் இயேசு உன் உள்ளத்தின்
ஆனந்தம் அவரே (2)
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் (2)
3.உன்னதமானவர் இயேசு
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே (2)
நித்தியமா நடத்திடுவார்
நிதம் அவரைத் துதித்திடுவோம் (2)
Song : Abishegikkum Enthan yesu
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Abishegikkum Enthan yesu : Lyrics
Reviewed by Christking
on
October 07, 2016
Rating: