Kirubai Melanadhae : Lyrics - Christking - Lyrics

Kirubai Melanadhae : Lyrics


கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Verse 1

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Verse 2

போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னைக் காத்ததும் கிருபையே x 2

Verse 3

பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் உம் கிருபை எனைத் தாங்கிற்றே x 2

Verse 4

கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை எனைத் தேற்றுதே

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Kirubai Melanadhae : Song Lyrics in English

Kirubai melanadhae Kirubai melanadhae
Kirubai melanadhae
Um Kirubai melanadhae

Verse 1

Jeevanai paarkilum
Um kirubai melanadhae
Ivvaalkayai paarkilum
Um kirubai melanadhae x 2

Kirubai melanadhae
Um Kirubai melanadhae x 2

Verse 2

Pokilum varathilum
Ennai kaathadhu kirubaiye
Kaalgal idaraamal
Ennai kaathadhum kirubaiye x 2

Kirubai melanadhae
Um Kirubai melanadhae x 2

O - O - O - O (Echo) O - O - O - O (Echo)
O - O - O - O (Echo)
O - O - O - O (Echo)

Melaana kirubai (Echo)
Maaraatha kirubai (Echo)

Verse 3

Belaveena naerangalil
Um kirubai en belanaanadhae
Sorvutra velaigalil
Um kirubai ennai thaangitrae

Kirubai melanadhae
Um Kirubai melanadhae x 2

Verse 4

Kashtathin nerangalil
Um kirubai ennai kaathadhae
Kannerin mathiyilum
Um kirubai ennai thetrudhae

Kirubai melanadhae
Um Kirubai melanadhae x 2

Songs Description :
Song : Kirubai Melanadhae
Artist : Gersson Edinbaro
Album : Neerae Vol 2
Keywords : Tamil Christian Songs Lyrics
Kirubai Melanadhae : Lyrics Kirubai Melanadhae : Lyrics Reviewed by Christking on August 23, 2016 Rating: 5
Powered by Blogger.