Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் : Lyrics - Christking - Lyrics

Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் : Lyrics

Jeba Aavi Ootri Jebikka PPT-Download

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 1

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 2

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 3

உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
- ஜெப ஆவி ஊற்றி

Jeba Aavi Ootri Jebikka Seiyum : Song Lyrics in English

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum x 2

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae x 2

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum x 2

Verse 1

Iravugal Ellam Jeba Neramai
Maaranumae Naan Jebikkanumae

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae x 2

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum x 2

Verse 2

Edhirpin Naduvilum Daniel Pola
Vairaakyamaai Naan Jebikkanumae x 2

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae x 2

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum x 2

Verse 3

Unavai Thavirthu Ubavaasithu
Desathirkaai Naan Kadharanumae x 2

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae x 2

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum x 2

Songs Description :
Song : Jeba Aavi Ootri Jebikka Seiyum
Artist : Gersson Edinbaro
Album : Neerae Vol 5
Keywords : Tamil Christian Songs Lyrics
Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் : Lyrics Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்  : Lyrics Reviewed by Christking on August 27, 2016 Rating: 5
Powered by Blogger.