En Meetpar Uiyoroduendu - என் மீட்பர் உயிரோடுண்டு : Lyrics

உயிரோடுண்டு உயிரோடுண்டு
உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு
ஹா...லேலூயா ஹாலேலூயா
ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினியில் நான் நடந்திடுவேன்
சிங்க கெபியில் போட்டாலும்
சேதமில்லாமல் காத்திடுவார்
துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
அவர் வசனத்தால் உயிரடைவேன்
நன்மையும் கிருபையும்
என்னை தொடரும்-என்
ஜீவனுள்ள நாளெல்லாம்
வெள்ளம் போல சாத்தானும்
நம் எதிரே வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடித்து
யுத்தங்களை செய்திடுவார்
Song : En Meetpar Uiyoroduendu
Artist : Lukas Sekar
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
En Meetpar Uiyoroduendu - என் மீட்பர் உயிரோடுண்டு : Lyrics
Reviewed by Christking
on
March 08, 2018
Rating:
