Nandri Ullam Niraivudan – நன்றி உள்ளம் நிறைவுடன் : Lyrics - Christking - Lyrics

Nandri Ullam Niraivudan – நன்றி உள்ளம் நிறைவுடன் : Lyrics

Nandri Ullam Niraivudan
Nandri parisuththarkae
Nandri dhevakumaaran yaesuvai thandhaar (2)

Belaveenan belavaan endru sollvaan
Dhariththiran sezhiththiduvaan
Dhevanin seyal idhuve
Namakaai – Nandri Nandri Nandri

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He’s given Jesus Christ, His Son.

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He’s given Jesus Christ, His Son.
And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich”
Because of what the Lord has done for us.

And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich”
Because of what the Lord has done for us.

Give thanks
Give thanks
Give thanks.

நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்

பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்

நன்றி நன்றி நன்றி

Worship Songs Lyrics,David
Nandri Ullam Niraivudan – நன்றி உள்ளம் நிறைவுடன் : Lyrics Nandri Ullam Niraivudan – நன்றி உள்ளம் நிறைவுடன் : Lyrics Reviewed by Christking on June 13, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.