Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் : Lyrics

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை
1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டே
கண்கள் குளமாகிப்போனதையா!!!!
2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் : Lyrics
Reviewed by Christking
on
May 10, 2016
Rating:

No comments: