Setril Irunthu Thookinar - சேற்றிலிருந்து தூக்கினார் : Lyrics

சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்
Setril Irunthu Thookinar - சேற்றிலிருந்து தூக்கினார் : Lyrics
Reviewed by Christking
on
May 15, 2016
Rating:

No comments: