Yella Magimaikum - எல்லா மகிமைக்கும் : Lyrics - Christking - Lyrics

Yella Magimaikum - எல்லா மகிமைக்கும் : Lyrics

Yella Magimaikum

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே

1. செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே

2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
என் வாழ்கையில் அசைவாடுமே

3. ஆசரிப்பு கூடாரத்தில்
அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே

3. பவுலும் சீவாவும் பாடும் போது
சிறைச் சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே

YELLA MAGIMAIKUM

Yella Magimaikum Ganathirkum Uriyavarae
Matchimai Nirainthavarae
Sarva Srishitkum Ejamanane
Yenggal Paraloga Rajavae
Thuthi Arathanai Umakkae Sontham

Yen Idhayathil Thanggi Neer Jeevikireer
Thevathi Theevan Neerae
Karam Pidithu Nadathugireer
Oru Pothum Maraveer Aiya
Thuthi Arathanai Umakkae Sontham

Yen Vaalkayai Umakaga Arpanipaen
Um Anbil Naan Vaalnthiduvaen
Kalvari Siluvaiyilae
Thuya Anbai
Thuya Anbai Kandaen Aiya
Thuthi Arathanai Umakkae Sontham

Wesley Maxwell

Worship Songs Lyrics,
Yella Magimaikum - எல்லா மகிமைக்கும் : Lyrics Yella Magimaikum - எல்லா மகிமைக்கும் : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.