Naan Orupudhum Unnai : Album - Umakkae Aaradhanai - Lyricist : Robert Roy
Naan orupoadhum unnai kaividuvadhillai Endrurai seidhaenandroa Kadal aazhatthilum akkini soolaiyilum unnai kaatthidum belavaanandroa Visha sarbangaloa singa koottangaloa Bayam vaendaam un arugil naan Endrunai seidhavarai aaraadhipoam Aaviyil aaraadhanai – Naan orupoadhum 1. Aarudhal thara oru vaartthai illai Enna vandhaalum bayamae illai Maaraadha yaesu undenakku Manadhu orupoadhum kalangavillaiyae Aezhai enakku adaikkalamae avar Puyalil en kanmalaiyae Endrunai seidhavarai aaraadhipoam Aaviyil aaraadhanai – Naan orupoadhum 2. Nindhaigal unnai soozhgindrathoa Tham karangal endrum uyarndhidumae Nalvasanatthin vallamaiyaai Vallavarin samugam niraindhidumae Eliyaavin dhaevan engae endra Arpudham nadandhidumae Endrunai seidhavarai aaraadhipoam Aaviyil aaraadhanai – Naan orupoadhum |
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுறை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே நல்வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் |
Album : Umakkae Aaradhanai
Lyricist : Ps. Manoj Samuel
Sung By : Singer: Robert Roy
Naan Orupudhum Unnai : Album - Umakkae Aaradhanai - Lyricist : Robert Roy
Reviewed by Christking
on
April 19, 2016
Rating:
No comments: