Avarae Ennai Endrum : Album - Parisutharae - Lyricist : Benny Joshua
Avarae Ennai Endrum Kaanbavar Avarae Ennai Endrum Nadaththuvaar Avarae Ennodu Iruppavar Avarae x(2) Thanneer Meedhu Nadandhaar Avar Kaattraiyum Kadalaiyum Adhattinaar Uyirthezhundha Devan Avar Avar Ennodendrum Irukkiraar x(2) Avarae Ennai Endrum Kaanbavar Avarae Ennai Endrum Nadaththuvaar Avarae Ennodu Iruppavar Avarae x(2) BGM Namakkaaga Mariththaar Avar Namakkaaga Uyirththaar Nam Paavam Kazhuva Thannai Siluvaiyilae Avar Thandhaar X(2) Avarae Ennai Endrum Kaanbavar Avarae Ennai Endrum Nadaththuvaar Avarae Ennodu Iruppavar Avarae x(2) BGM Megangal Naduvil idi Muzhakkaththin Dhoniyil Rajadhi Rajavaai Indha Agilaththai Aazhugai Seivaar X(2) Yesuvae Adhigaram Niraindhavar Yesuvae Agilaththai Aazhbavar Yesuvae Ulagaththin Ratchagar Yesuvae X(2) |
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார் உயிர்த்தெழுந்த தேவன் அவர் அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர் நமக்காக உயிர்த்தார் நாம் பாவம் கழுவ தன்னை சிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) மேகங்கள் நடுவில் இடி முழக்கத்தின் தொனியில் ராஜாதி ராஜாவாய் இந்த அகிலத்தை ஆளுகை செய்வார் (2) இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே அகிலத்தை ஆள்பவர் இயேசுவே உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2) |
Benny Joshua,Tamil Christian Songs Lyrics,Tamil,Christian,Songs,Lyrics
Album : Parisutharae
Lyricist : Benny Joshua
Sung By :
Music : Issac D
Avarae Ennai Endrum : Album - Parisutharae - Lyricist : Benny Joshua
Reviewed by Christking
on
April 07, 2016
Rating:
No comments: