Amarinthirupaan - அமர்ந்திருப்பேன் அருகினிலே : Lyrics - Christking - Lyrics

Amarinthirupaan - அமர்ந்திருப்பேன் அருகினிலே : Lyrics

Amarinthirupaan

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசையா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் – 2

Worship Songs Lyrics,
Amarinthirupaan - அமர்ந்திருப்பேன் அருகினிலே : Lyrics Amarinthirupaan - அமர்ந்திருப்பேன் அருகினிலே : Lyrics Reviewed by Christking on April 21, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.