Alangara Vasalale - அலங்கார வாசலாலே : Lyrics - Christking - Lyrics

Alangara Vasalale - அலங்கார வாசலாலே : Lyrics

Alangara Vasalale

அலங்கார வாசலாலே
அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே ,
நிரம்பிட வந்து நிற்கிறோம்

ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
யெகோவா தேவனையே,
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்வதே,
அது மகிழ்ச்சியை தந்திடுதே..
என் சபையுடனே, உமை தொழுதிடவே
கிருபையும் கிடைத்திட்டதே.

2. பலி -கலை செலுத்திடவே ,
ஜீவ பலியாக மாறிடவே
மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே ,
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ..

3. நன்மை செய்தவர்கே – நாங்கள்
நன்றி செலுத்துவோமே ,
எம்காணிக்கையை, உம கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே.

4. துதி கணம் மகிமையுமே
முழு -மனதோடு செலுத்தினோமே,
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியை அனுப்பிடுமே

அலையலையாய் …

Alangara vaasalaalae
Alangara vaasalaalae
prevaesikavanthunirkirom
theivaveetinnanmaiyalae,
nirambidavanthunirkirom
Aarathikavanthom, anbukooravanthom yehovadevanayae,
thuthithida vanthom tholuthida vanthom
thooyavar yesuvayae

1. Aalayam seluvathae,
athu magilchiyai thanthiduthae..
yen sabayudanae, umai tholuthidavae
kirubayum kidaithittathae.

2. Bali-galai seluthidavae, jeeva baliyaga maaridavae
marurubathin iruthayathai thantheerae,
sthothiram sthothiramae..
suga jeevan belan neer thantheerae sthothiram
sthothiramae..

3. Nanmai seithavarkae – Naangal
nandri seluthuvomae,
yemkaanikkaiyai, um karangalilae
urchaagamai vithaikiromae

4. Thuthi ganammagimayumae
mulu-manathodu seluthinomae,
samboorana aasirvaathangalal
thirupthiyai anupidumae

Worship Songs Lyrics,
Alangara Vasalale - அலங்கார வாசலாலே : Lyrics Alangara Vasalale - அலங்கார வாசலாலே : Lyrics Reviewed by Christking on April 20, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.