Agni Agni Elupudhal - அக்கினி அக்கினி எழுப்புதல் : Lyrics - Christking - Lyrics

Agni Agni Elupudhal - அக்கினி அக்கினி எழுப்புதல் : Lyrics

Agni Agni Elupudhal
அக்கினி அக்கினி எழுப்புதல்
தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் தேவா
இப்போ ஊற்றிடுமே (2)

1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
பரிசுத்த அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி

2. மேல்வீட்டறையிலே நிரப்பிய
பரலோக அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி

3. உன்னத பெலத்தினாலே
எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)
எங்கள் தேசத்திலே பற்றிப்
பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி

Worship Songs Lyrics,
Agni Agni Elupudhal - அக்கினி அக்கினி எழுப்புதல் : Lyrics Agni Agni Elupudhal - அக்கினி அக்கினி எழுப்புதல் : Lyrics Reviewed by Christking on April 19, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.