Aadhiyum Andhamum Aanavar - ஆதியும் அந்தமும் ஆனவர் : Lyrics

ஆதியும் அந்தமும் ஆனவர்
அல்பா ஒமேகாவும் ஆனவர்
துவக்கம் முடிவும் இல்லயே ஆமென்
1. நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே
அக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமே
பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு இராஜனே
துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தூதர் சேனையே – ஆதியும்
2. ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபையுள்ளவர்
வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம்
துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா
துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா – ஆதியும்
3. குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர்
செவிடரின் செவிகளை திரந்தவர் அற்புதம் செய்பவர்
இறங்கி வாரும் இறங்கி வாரும் தூய ஆவியே – எனக்காய்
இறங்கி வாரும் இறங்கி வாரும் பரிசுத்த ஆவியே – ஆதியும்
Aadhiyum Andhamum Aanavar - ஆதியும் அந்தமும் ஆனவர் : Lyrics
Reviewed by Christking
on
April 19, 2016
Rating:

No comments: