Yesu Raajanae - Jebathotta Jeyageethangal Lyrics
Yesu Raajanae Nesikkiraen Ummaiyae Uyirulla naalellaam Ummaiththaan Nesikkiraen Nesikkiraen – (4) 1. Adhisayamaanavarae, Aarythal Naayagarae Sandhoshame, Sanadhanamae Ummaiththaan Nesikkiraen 2. Immaanuvel Neerthanae, yeppodhum Iruppavarae Jeevan tharum, Thiruvaarthaiyae 3. Thiraatchaich sedi Neerae, Dhaaveethin Vaer Neerae Vidivelliyae, Natchaththiramae 4. Yonaavilum Periavarae, Solomonillum periavarae Rabooniyae, Podhagarae 5. Paavangal Nivarththi Seiyum, Kirubaadhaara nail Neerae Parindhu paesum, Aasaariyare |
இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் - (4) 1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே சந்தோஷமே, சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் 2. இம்மானுவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே ஜீவன் தரும், திருவார்த்தையே 3. திராட்சைச் செடி நீரே தாவீதின் வேர் நீரே விடிவெள்ளியே நட்சத்திரமே 4. யோனாவிலும் பெரியவரே சாலமோனிலும் பெரியவரே ரபூனியே போதகரே 5. பாவங்கள் நிவிர்த்தி செய்யும் கிருபாதாரபலி நீரே பரிந்து பேசும் ஆசாரியரே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Raajanae - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
March 20, 2016
Rating:
No comments: